தெலுங்கானாவில் விரைவில் கொரோனா பாதிப்பு குறையும் ; முதல்வர் கே. சந்திரசேகர ராவ்
ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் இரண்டு வாரங்களில் வெகுவாக குறையும் என அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் தொடர்ந்து நோய் பாதிப்புகள் இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்…